Posts

மந்திரம்

சுயநலமாய் இரு. உலகை ஆளும் மந்திரம்.

மாற்றம்

நிறம் மாறா பூக்கள் புகைப்படம்!!!

மனப்புத்தகம்

மனதைப் படிக்க ஒரு புத்தகம் கேட்டேன். இறைவன் " கண்களை மூடி ஒரு நிமிடம் இரு" என்றார். ஒருநிமிடம் கழித்து மீண்டும் கேட்க இறைவன் " இதையே தொடர்ந்து செய்" என்றார்!!!

துணிவு

சுற்றம் தடுப்பினும் மாற்றம் வேண்டினால் துணிந்து செய். தனியாய் நின்றாலும் துணிவாய் நில். போராட்டம் இல்லா வாழ்க்கை எதையும் அள்ளியும் தராது. சொல்லியும் தராது. - கி.மு.கு -

வாழ்க்கை

இருட்டு வெளிச்சம் வாழ்க்கை

தூக்கம்

நாம் தூங்க நினைத்தாலும் நம்மை தூங்கவிடுவதில்லை கைபேசி...!!!