மனதைப் படிக்க ஒரு புத்தகம் கேட்டேன். இறைவன் " கண்களை மூடி ஒரு நிமிடம் இரு" என்றார். ஒருநிமிடம் கழித்து மீண்டும் கேட்க இறைவன் " இதையே தொடர்ந்து செய்" என்றார்!!!
கொஞ்ச நேரம் பார்த்து... பின் பொறுத்து ... இறுதியில் வேறு வழியின்றி ... பந்திக்குப் பின்நின்று முன்னே அமர்ந்துண்டவர் எழுந்தவுடன்... விரைந்தமர்ந்து உண்ணமர்ந்த பின்னே... உள்ளே ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு... இப்படிக்கு பசி (கி.மு.கு)