அறியாமை

பாத்திரங்கள்
அறிவதில்லை
அதனுள் ஆட்டின் தலை விழுமா
அல்லது
இலைதழைகள் விழுமா
என்று!!!

Comments

Popular posts from this blog

பசி