சோதனை

என்
ரத்தவகை
என்னவென்று
சோதனை செய்தும்
இன்னும் முடிவை 
சொல்லவில்லை
கொசு!!!

Comments

Popular posts from this blog

பசி