பசி
கொஞ்ச நேரம் பார்த்து...
பின் பொறுத்து ...
இறுதியில் வேறு வழியின்றி ...
பந்திக்குப் பின்நின்று
முன்னே அமர்ந்துண்டவர் எழுந்தவுடன்... விரைந்தமர்ந்து உண்ணமர்ந்த பின்னே... உள்ளே ஏதோ பெரிதாய் சாதித்த உணர்வு...
இப்படிக்கு பசி
(கி.மு.கு)

Comments
Post a Comment