மனப்புத்தகம்

மனதைப் படிக்க
ஒரு புத்தகம் கேட்டேன்.
இறைவன்
" கண்களை மூடி ஒரு நிமிடம் இரு"
என்றார்.
ஒருநிமிடம் கழித்து
மீண்டும் கேட்க
இறைவன்
" இதையே தொடர்ந்து செய்"
என்றார்!!!

Comments

Popular posts from this blog

பசி