துணிவு
சுற்றம் தடுப்பினும்
மாற்றம் வேண்டினால்
துணிந்து செய்.
தனியாய் நின்றாலும்
துணிவாய் நில்.
போராட்டம் இல்லா வாழ்க்கை
எதையும் அள்ளியும் தராது.
சொல்லியும் தராது.
- கி.மு.கு -
மாற்றம் வேண்டினால்
துணிந்து செய்.
தனியாய் நின்றாலும்
துணிவாய் நில்.
போராட்டம் இல்லா வாழ்க்கை
எதையும் அள்ளியும் தராது.
சொல்லியும் தராது.
- கி.மு.கு -
Comments
Post a Comment